Sunday, June 2, 2013

Part time Jobs for College Students of Coimbatore (in Tamil )

கல்லூரியில் படிக்கும் போதே வருமானம் ஈட்டுங்கள்


Think! before you join
MLM, Sponsors பிடிப்பது என காளான்களை போல,
பல பகுதி நேர வேலைவாய்ப்புகள் வந்து செல்லும் காலகட்டத்தில் நான் உங்களிடம் பகிர்ந்துகொள்வது ஒரு மத்திய அரசு நிறுவன வாய்ப்பு பற்றி.......

ஆம். கடந்த 56 வருடங்களாக பொதுத்துறை நிறுவனங்களில் எந்த கரையுமின்றி, மக்கள் நம்பிக்கையில் முதலிடத்தில் இருப்பதுடன் வியாபராத்திலும் தன்னிகரற்று விளங்குகிறது. 18 வயது நிரம்பியவுடன் ஒரு மாணவர் தன் கல்லூரிக்கல்விச் செலவுகளை தானே நிறைவேற்றிக் கொள்ள எல்.ஐ.சி. முகவாண்மை ஒரு மிகச் சரியான வழி.
            Success Story of a College Student, who joined this career at the Age of 18.



 எல்.ஐ.சி. முகவரா? { நிறைய LIC AGENT இருக்கிறார்கள், முன்னரே எடுத்திருக்க வேண்டும் } என்று கேலி பேசுவார்களோ என்று தயக்கம் தேவை இல்லாதது.. அங்கே பேசுவோர்கள் பேசிக்கொண்டு அங்கேயே இருப்பர். அனால் எல்.ஐ.சி. முகவராகி, உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்வதுடன், உங்கள் வாழ்வின் அடுத்த நிலைக்கு தாண்டி, தாண்டி செல்லும் போது, அதுவே அவர்களுக்கு தகுந்த பதிலாக இருக்கும்..

 சுற்றத்தார், உறவினர்கள், உங்கள் ஆசான்கள்,  என உங்களை சுற்றி உள்ள யாவரிடமும் பாலிசிகள் பெறலாம்.

 `உங்கள் படிப்பு மற்றும் விளையாட்டுக்கு ஒதுக்கிய நேரம் போக, எஞ்சியுள்ள நேரத்தில் வாரம் ஆறு மணி நேரம் இதற்கென நீங்கள் செலவளித்தாலே போதும், அடுத்த ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதியன்று எல்.ஐ.சி யிலிருந்து மாதச்சம்பளம் போல் உங்கள் வங்கிக்கணக்கில் வரவு ஆகிக்கொண்டே இருக்கும்.
 பிறகென்ன?
  • உங்கள் கல்வி கட்டணங்களை நீங்களே செலுத்தி,
  • பெற்றோருக்கு பொருளாதார ரீதியாக தோள் கொடுக்க முடியும்.
  • மேலும் உங்கள் வளர்ச்சிக்கு அத்தியாவசிய தேவைகளான செல்போன், உங்கள் பைக் / ஸ்கூட்டி, லேப்டாப், இன்டர்நெட் சந்தா ஆகியவற்றை
  • நீங்களே வாங்க உற்சாகமா!!
  •  எல்.ஐ.சி. நடத்தும் போட்டித் தேர்வுகளில் அதன் முகவர்களுக்கு சலுகை உண்டு.

எல்.ஐ.சி.யுடன் இணையத் தயாராகி விட்டீர்களா?

Visit A.J. Christopher's "LIC Agents Placement Centre"  

1 comment:

  1. Yes, there are lot of Opportunities Available in Insurance Sector..

    Contact me in case if you need any help.

    Email: info.insurancefactory@gmail.com
    Website: Checkout the Best Insurance Agent in Coimbatore

    ReplyDelete